Skip to main content

நீ

நீ அழுதால் முத்தார் ஓடும்
நீ சிரித்தால் கல்யாணி ராகம்.
உன் மௌன முகம்
உரு சொல் இல்லாதப் பாட்டு,
உன் புன்னகையால்
வசந்தம் இனிக்கும்.
நீ எது செய்தாலும்,
அதில் நான்
ஒரு காவியம் படைப்பேன்.

Comments