Skip to main content

சூரியனைப்போலா, நீ?

நாள் பின்னால் ஓடும்
சூரியனைப்போலா, நீ -
காலையில் பிரகாசித்து
பகலில் எறிந்து
மாலையில் மறைந்து
இரவில் துலைவாயா?

Comments