உன் முகத்தில் படித்தேன் உன் கண்கள் சொல்லும் கதை.
நீ சொல்லமல் தெரிந்தேன் உன் கண்கள் சொல்லும் கதை.
உன் புன்னகையின் பாட்டில், உன் சிரிப்பின் பாவத்தில்,
ஏழிசைச் சேற்த்துக் கேட்டேன், உன் கண்கள் சொல்லும் கதை.

Comments