வா கண்ணா, வா, என் வீட்டுக்கு வா,
படி ப்டியாக வா, என் வீட்டுக்குள் தான்
உன் வீடு இருக்கு?
என் இதயத்தில் இருக்கிரவனே வா,
வா, வா, வா
குங்குமம் பூசிய காலால் படி படியாக வா
என் வீட்டுத்தரையில்
ஒவ்வொரு அணுக்கும்
உன் ஆசிர்வாதம கொடுத்து வா
என் வாசப்ப்டியைத் தாண்டு கண்ணா,
அதுடன் கொண்டு வா,
உன் குரும்பு, உன் அரிவு,
உன் விலையாட்டு, உன் தைவீகம்,
என்னைப்போல் நீயும் அலைந்தாய்,
நீ மதுரா, கோகுலம்,
துவாரகா, குருக்ஷேத்திரம்,
நான் மும்பாய், கோல்காதா,
ஃபஸில்கா, கோடேகாம்,
நீ இதயம் இதயமாக் அலையுவாய்,
நான் இதயத்தை தேடி அலைகிரேன்,
எனக்கு இது ஒரு சின்ன மனம் கண்ணா,
வா, வா, இந்து மனத்தை வீடாக மாற்ற வா
படி ப்டியாக வா, என் வீட்டுக்குள் தான்
உன் வீடு இருக்கு?
என் இதயத்தில் இருக்கிரவனே வா,
வா, வா, வா
குங்குமம் பூசிய காலால் படி படியாக வா
என் வீட்டுத்தரையில்
ஒவ்வொரு அணுக்கும்
உன் ஆசிர்வாதம கொடுத்து வா
என் வாசப்ப்டியைத் தாண்டு கண்ணா,
அதுடன் கொண்டு வா,
உன் குரும்பு, உன் அரிவு,
உன் விலையாட்டு, உன் தைவீகம்,
என்னைப்போல் நீயும் அலைந்தாய்,
நீ மதுரா, கோகுலம்,
துவாரகா, குருக்ஷேத்திரம்,
நான் மும்பாய், கோல்காதா,
ஃபஸில்கா, கோடேகாம்,
நீ இதயம் இதயமாக் அலையுவாய்,
நான் இதயத்தை தேடி அலைகிரேன்,
எனக்கு இது ஒரு சின்ன மனம் கண்ணா,
வா, வா, இந்து மனத்தை வீடாக மாற்ற வா
Comments